சூரிய கிரகணம்: இந்த ஒரு ராசிக்காரர்கள் மிக கவனம் வேண்டும்

83பார்த்தது
சூரிய கிரகணம்: இந்த ஒரு ராசிக்காரர்கள் மிக கவனம் வேண்டும்
சூரிய கிரகண நாளில் சூரியன், புதன், சந்திரன், கேது ஆகியோர் கன்னி ராசியில் இருப்பார்கள். இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையால் கன்னி ராசிக்கு சதுர்கிரஹ யோகம் உருவாகிறது. இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகம் கன்னி ராசியில் நடப்கதாலும், ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை இருப்பதாலும் இரண்டின் தாக்கமும் கன்னி ராசியினருக்கு இருக்கும். எனவே கிரகணத்தின் போது கன்னி ராசியினர் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி