“நான் டாக்டரா? நீ டாக்டரா?”.. மருத்துவர் பாலாஜி மீது பரபரப்பு புகார்

74பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். தனது தாய்க்கு முறையான சிகிச்சை கொடுக்காமல், அவமரியாதையாக மருத்துவர் பேசியதால் கத்தியால் குத்திவிட்டதாக விக்னேஷ் கூறினார். இந்நிலையில், “பல நாட்களாக பாலாஜியிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன். உடல் பிரச்சனைகளை கூறியபோது, ‘நான் டாக்டரா? நீ டாக்டரா?’ என கேவலமாக பேசினார்” என விக்னேஷின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி