Smartphone-ஐ அவ்வபோது சுவிட்ச் ஆப் செய்தால் இவ்வளவு பலன்களா..!

566பார்த்தது
Smartphone-ஐ அவ்வபோது சுவிட்ச் ஆப் செய்தால் இவ்வளவு பலன்களா..!
ஸ்மார்ட்போனை அவ்வபோதோ அல்லது இரவு நேரத்திலோ சுவிட்ச் ஆப் செய்வது பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது. இப்படி செய்வது நமது கண்களுக்கு ஓய்வு கொடுக்கும், நமது செல்போனில் ஏற்படும் நெட்வொர்க் சிக்கல்கள் சரியாக உதவும். செல்போனில் அதிக நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதிலிருந்து தப்பலாம். நமது மொபைல் சாதனம் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

தொடர்புடைய செய்தி