பாம்புக்கு ஷாம்பு போட்டு குளியல் (வீடியோ)

85பார்த்தது
பாம்புகளைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ராஜநாகத்தை ஷாம்பு போட்டு குளிப்பாட்டும் வீடுயோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் 10 முதல் 12 அடி நீளமும், கொடிய விஷயமும் உடைய ராஜநாகத்தை எந்த பயமும் இல்லாமல் ஷாம்பு போட்டு குளிப்பாட்டுகிறார். அந்தப் பாம்பு கூட கடிக்காமல் அவருடன் சிறுகுழந்தை போல் விளையாடிக் கொண்டே குளிக்கிறது. இது எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி