நடுரோட்டில் இளம்பெண் குத்திக்கொலை.. பதைபதைக்கும் வீடியோ

66பார்த்தது
புனே: பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் தனது சக ஊழியரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக உள்ள சுபதா சங்கர் 28, கிருஷ்ணா இடையே பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணா சுபதாவை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி