சிவகங்கை: உலக நன்மை வேண்டி 308 திருவிளக்கு பூஜை

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி ஸ்ரீ சபரி சாஸ்தா பஜனை குழுவின் 28 ஆம் ஆண்டை முன்னிட்டு உலக நன்மை பெற வேண்டி 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர். பூஜைக்குத் தேவையான மஞ்சள் கிழங்கு, குங்குமம், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ மற்றும் பொருட்களும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். வருகிற 30ம் தேதி காலையில் 8 மணிக்கு பஜனை அதைத்தொடர்ந்து மதியம் 10.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுள்ளது.

தொடர்புடைய செய்தி