சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அருகே கடையில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் அந்த சோதனையில் குமாரகுறிச்சி
பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 53மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி