சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் 2. 75 கோடி மதிப்பிட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி வணிக வளாகம் ஆகியவற்றை குத்து விளக்கு ஏற்றி கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார்.