முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் வழக்கு

69பார்த்தது
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் வழக்கு
பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் புகார் அளித்துள்ளார். அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரிவின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு வேலூரில் இருக்கும் ரூ.300 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர், 90 சென்ட் காலி நிலம் விவகாரம் இருப்பது குறிப்பிடத்தகக்து.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி