தெலுங்கு நடிகை ஜெயலலிதா, சரத் பாபுவுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தது உண்மை தான் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். இவர், மகேஷ் பாபுவின் 'பாரத் அனே நேனு' படத்தில் சட்டமன்ற சபாநாயகர் வேடத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர், ஒரு கட்டத்தில் சரத் பாபுவுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் நாங்கள் காதலிக்கும்போது சிலர் எங்களை பிரிக்க முயன்றனர். இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என சரத்பாபு கூறிவிட்டார் என நடிகை ஜெயலலிதா கூறியுள்ளார்.