சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர கோரிக்கை

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெ. புதுக்கோட்டை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அந்த ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் இறந்தவர்களின் உடலை சிரமப்பட்டு கரை ஓரமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
எனவே சுடுகாட்டுக்கு செல்லு வதற்கு சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி