என்னும் எழுத்து பயிற்சியை தொடங்கி வைத்த எம் எல் ஏ

74பார்த்தது
தமிழக முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சிதொடக்கப்பள்ளியில்என்னும் எழுத்தும் பயிற்சியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இன்று காலை சுமார் 11. 30 மணியளவில் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நூல்களை வழங்கினார் மேலும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை மாணவர் மாணவிகளிடம் கேட்டறிந்தார் குறிப்பாக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார் அப்போது மாணவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் இதே போல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் யார் என்றும் அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்றும் விளையாட்டு துறை அமைச்சர் பற்றிய கேள்வி கேட்டார் அதற்கு உதயநிதி ஸ்டாலின் என்றும் மாணவ மாணவியர்கள் பதில் அளித்தனர் பதில் அளித்த மாணவ மாணவிகளை பாராட்டி சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி