தங்கம் விலை கிடுகிடு உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்!

84பார்த்தது
தங்கம் விலை கிடுகிடு உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்!
தங்கம் விலை இரண்டாவது நாளாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் நேற்று (செப்., 13) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,825-க்கும் ஒரு சவரன் ரூ.54,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்., 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,865 -க்கும் ஒரு சவரன் ரூ.54,920க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.97க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி