சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள முனை வென்றி வடக்கு குடியிருப்பு பகுதியில்சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க கோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை எனவும் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.