மானாமதுரை பள்ளியில்தலைமை ஆசிரியர் அறை உட்பட 2 அறைகளைஉடைப்பு

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில்
250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் அடிக்கடி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கருத்து வேறுபாடு நீடிப்பதாகவும் கூறப்படும் நிலையில்
தலைமை ஆசிரியர் அறை உட்பட இரு அறைகள் உடைக்கப்பட்டள்ளது இது தொடர்பாக ஆசிரியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்
மானாமதுரை டி. எஸ். பி நிரேஸ் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். இந்த சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாக கருதப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி