சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
ரூ. 36. 28 லட்சத்தில் கட்டப்படும் இக்கட்டிடத்தின் அடித்தளத்தில் கிராவல் மண்ணை கொட்டாமல், கட்டிடத்தின் அருகே கிடந்த கழிவுநீர் கலந்த மண்ணை அள்ளி கொட்டி நிரப்பி வருவதாகவும் இதற்கு 10-வது வார்டு பாஜக நகர் மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.