சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ. புதுக்கோட் டையில் போலீசார் சோதனைக்கு சென்ற போது அப்பகுதியில் கஞ்சா விற்ற தெ. புதுக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த கரந்தமலை மகன் முரளித ரன் 22, பிராமணக்குறிச்சி பாலம் ஒத்த வீடு பகு தியை சேர்ந்த பூமிநாதன் மகன் சசி பிரபாகரன் 20 மற்றும் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் முத்தையா முரளி ஆகிய மூன்று பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து 45 பொட்டலங் களில் இருந்த 210 கிராம் கஞ்சாவை பறிமுதல் தப்பி ஓடிய முத்தையா முரளி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.