120 அந்தரங்க வீடியோக்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை

81பார்த்தது
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து அங்கு வரும் பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணையை ராமேஸ்வரம் போலீசார் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் வெளி நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி