சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆனந்த் தலைமையில் வாரச்சந்தை பகுதியில் பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் முகாம் நடைபெற்றது அதை பார்வையிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் மாவட்டம் மற்றும் நகர இளைஞரணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.