ஜானகி ராமச்சந்திரன் அம்மையாரின் நூற்றாண்டு விழா இன்று (நவ.24) சென்னையில் நடந்தது. இதில் காணொளி காட்சி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஜானகி அம்மையாரை 3 முறை சந்தித்துள்ளேன். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து என்னை கவனித்தார். ஒருமுறை, படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்ஜிஆர் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான் என கூறியுள்ளார்.