விசிகவின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய விசிகவினர்

587பார்த்தது
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 5, 05, 084 வாக்குகள் பெற்று1, 03, 554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு மூன்றாவது முறையாக பெறும் வெற்றியாகும். இவர் திமுக கூட்டணியில் விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.

அவரின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று மாலை சுமார் 6 மணியளவில் சிவகங்கை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மானாமதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் பிசி காவினர் மிளகு 100 பகுதியில் திருமாவளவனின் வெற்றியை கேக் வெட்டியும் பட்டாசு வெடிக்கும் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தை கட்சியின்மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஆதிவளவன்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி