சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
மொத்தம் ரூ. 13. 76 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள
புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் (பொ) லதா தேவி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.