சிறுமி வன்கொடுமை.. குடும்பத்தையே கொன்ற ஐவருக்கு தூக்கு தண்டனை

72பார்த்தது
சிறுமி வன்கொடுமை.. குடும்பத்தையே கொன்ற ஐவருக்கு தூக்கு தண்டனை
சத்தீஸ்கரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2021-ல் 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொன்றனர். வீட்டில் இருந்த சிறுமியின் தந்தை மற்றும் குழந்தையையும் கொலை செய்து 3 உடல்களையும் காட்டில் வீசினர். சம்பவம் தொடர்பாக ஆறு பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜன. 22) வழங்கப்பட்ட தீர்ப்பில் ஐவருக்கு தூக்கு தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி