சாம்பியன்ஸ் டிராபி: ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்

61பார்த்தது
சாம்பியன்ஸ் டிராபி: ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ல் தொடங்குகிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது ஐசிசி சீருடை தொடர்பான அனைத்து விதிகளையும் பிசிசிஐ சரியாக பின்பற்றும் என அதன் செயலாளர் தேவஜித் சைக்கியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மற்ற கிரிக்கெட் அணிகள் என்ன விஷயத்தை செய்தாலும், நாங்கள் விதிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி