காரைக்குடி, பகுதிகளில் மிதமான மழை.

63பார்த்தது
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இன்று மாலை காரைக்குடி, ஸ்ரீ ராம் நகர் , கோட்டையூர்
உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான பல பெய்தது. இதனால் இப்பகுதியில், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி