காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு பேட்டி

567பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளரை சந்தித்தார் அப்போது அவர் எனது பேச்சை முதலில் கேட்க வேண்டும் நான் மேடையில் பேசும் பொழுது மேடையில் மாநில தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர் யாரும் எனது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எல்லோருக்கும் வராத சந்தேகம் EVKS இளங்கோவனுக்குஅவர்களுக்கு மட்டும் பேசி முடித்து ஒரு வாரம் கழித்து சந்தேகம் வருகிறது நான் 19ஆம் தேதி புதுக்கோட்டையிலும் 20ஆம் தேதி சிவகங்கை பேசினேன் அந்த பேச்சை முழுமையாக சமூக வலைதளங்களில் EVS இளங்கோவன் கேட்டாரா என்று தெரியவில்லை கேட்டுவிட்டு பேட்டி கொடுத்திருந்தார? எனது பேச்சை கேட்ட அனைத்து காங்கிரஸ்காரர்களும் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் இளங்கோவன் மூத்த தலைவர் அவரை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை இந்த நேரத்தில் இந்த வயதில் இருப்பவரை விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி