இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்
மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்ய வேண்டும் எனவும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மருது தலைமை தாங்கி
கண்டன கோஷங்களையும் இன்று எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்கை , சேகரன், சந்திரன் ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு மாதவன் , நகர துணை செயலாளர் எம் எஸ் சகாயம் பாண்டி , ஆட்டோ சங்க நகர செயலாளர் பாண்டி குஞ்சரம் காசிநாதன் உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி