சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு

72பார்த்தது
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் முட்டிக்கொண்டது. இதில், திருவளர்சோலை பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவரின் காளை பரிதாபமாக உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி