”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்

61பார்த்தது
”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்
வருகின்ற 31. 07. 2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட கள்ளங்குடி, காரை, நாகாடி, தளக்காவயல், திருமணவயல், இளங்குடி, சிறுவத்தி ஆகிய கிராமங்களுக்கென திருமணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் காலை 10. 00 -03. 00 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி