உட்கார்ந்தே இருப்பது தான் பல நோய்களுக்குக் காரணம்

76பார்த்தது
உட்கார்ந்தே இருப்பது தான் பல நோய்களுக்குக் காரணம்
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும்கூட இதனால் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக அமைகிறது. உடல் பருமன், சர்க்கரை நோய், முதுகெலும்பு பிரச்சனை போன்ற பலவற்றுக்கும் இதுவே முக்கியக் காரணமாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி