உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

51பார்த்தது
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை (அக்.9) லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், இக்காற்றழுத்த தாழு்வு பகுதி அடுத்த 3 நாட்களில் மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி