பாஜக மோடி போஸ்டரில் சிங்கப்பூர் ரயில் புகைப்படங்கள்!

70பார்த்தது
பாஜக மோடி போஸ்டரில் சிங்கப்பூர் ரயில் புகைப்படங்கள்!
கடந்த 10 ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளதாக மேற்குவங்க மாநில பாஜக தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் சிங்கப்பூர் மெட்ரோ ரயிலின் புகைப்படம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கண்டறிந்து அதனை வெளிப்படுத்தி விமர்சித்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பொய் சொல்கிறார்கள் என்று அமைச்சர் ஷாஷி பஞ்சா கூறினார்.

தொடர்புடைய செய்தி