‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநருடன் இணையும் சித்தார்த்

53பார்த்தது
‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநருடன் இணையும் சித்தார்த்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் ‘இடாகி’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று வைத்து தயாரித்து வருகிறார். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படம் மாபெரும் ஹிட்டானது. தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாக இன்று (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி