மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

58பார்த்தது
மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த நிலையில், இந்தியாவில் மருத்துவ ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து AIIMS மருத்துவக் கல்லூரிகளிலும் 2,161 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதிலும், டெல்லி AIIMS-ல் மட்டும் 347 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி