அதிக ஆணுறை ஆர்டர்... ரூ.31 ஆயிரத்திற்கு ஷாப்பிங்: ஸ்விகி சாதனை

47732பார்த்தது
அதிக ஆணுறை ஆர்டர்... ரூ.31 ஆயிரத்திற்கு ஷாப்பிங்: ஸ்விகி சாதனை
பிரபல மொபைல் செயலியான ஸ்விகி உணவுப்பொருட்களை மட்டும் டெலிவரி செய்வதோடு வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்களையும் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் இந்தாண்டில், அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் ரூ.31 ஆயிரத்து 748-க்கு ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதே போல் அதிகமாக இதில், வெங்காயம், வாழைப்பழம், ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி