ஏர்டெல், ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி

69999பார்த்தது
ஏர்டெல், ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி
5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30% கூடுதல் டேட்டா அளிக்கவும் 2 நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. இந்தத் தகவலால், 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.