இயர்போன்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களா?

38458பார்த்தது
இயர்போன்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களா?
* ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களை (காதொலிப்பான்) அதிகமாகப் பயன்படுத்துவதால் காது கேளாமை ஏற்படும். காதுகளில் உணர்வின்மை மற்றும் காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* தலைச்சுற்றல் மற்றும் தூக்கமின்மை போன்ற பல அறிகுறிகள் இதனால் ஏற்படும். இதயத்தையும் பாதிக்கிறது. வயதுக்கு ஏற்ப புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கிறது.

* அதிக ஒலி காரணமாக காதில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் இயர்போன் அல்லது ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டாம்.

தொடர்புடைய செய்தி