10 வது தேர்ச்சி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

34495பார்த்தது
10 வது தேர்ச்சி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ECIL
பணியிடம்: Technician, Deputy Manager
காலியிடங்கள்: 44
கல்வித் தகுதி: இளங்கலை, முதுகலை டிகிரி, 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி
வயது வரம்பு: Deputy Manager – அதிகபட்சம் 32 வயது, Technician – அதிகபட்சம் 27 வயது
சம்பளம்: Deputy Manager – ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை, Technician – ரூ.20,480/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.ecil.co.in/jobs.html என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு : https://www.ecil.co.in/jobs/Advt_09_2024.pdf , https://www.ecil.co.in/jobs/Advt_08_2024.pdf

தொடர்புடைய செய்தி