ஹோலிப் பண்டிகை எதிரொலி - மசூதிகள் தார்பாய் மூலம் மூடல்

80பார்த்தது
ஹோலிப் பண்டிகை எதிரொலி - மசூதிகள் தார்பாய் மூலம் மூடல்
வட மாநிலங்களில் மதுரா, வாராணசி உள்ளிட்ட இடங்களில் ஹோலி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் வண்ணங்களைத் தூவுவதைத் தவிர்ப்பதற்காக அலிகார் நகரத்தில் உள்ள இரண்டு மசூதிகள் தார்ப்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், பழைய நகரப் பகுதிகளில் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி