தாய் மற்றும் மகனை கொன்ற ஃபேக்புக் தோழன்

75276பார்த்தது
தாய் மற்றும் மகனை கொன்ற ஃபேக்புக் தோழன்
கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன் (13). விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் சாகருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் 2023 மார்ச் மாதம் ஸ்ருதி மற்றும் ரோஷனை கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசியுள்ளார். கொலை நடந்து ஒரு வருடம் கழித்து போலீசார் சாகரை தற்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி