பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 2,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் வரம்பற்ற அழைப்புகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வசதியை அனுபவிக்கலாம், அதிவேக டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 40 kbps வரை இருக்கும். 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டத்தில் ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்-களை இலவசமாக அனுப்பலாம்.