அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை இவர் தான்

63பார்த்தது
அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை இவர் தான்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் "மூன்று முடிச்சு" சீரியலில் நடித்து வரும் சுவாதி கொண்டே. ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இவர் 'மெய்யழகன்' படத்தில் அரவிந்த்சாமியின் தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'ஈரமான ரோஜா' சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கன்னட சினிமா மூலம் அறிமுகமான இவர் இதுவரை 4 கன்னட சினிமாக்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி