கணவன் மீது கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய மனைவி

63பார்த்தது
கணவன் மீது கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய மனைவி
ராசிபுரத்தை சேர்ந்த அஜித்குமார், ராதா தம்பதி கருத்து வேறுபாடால் தனித்தனியாக வசித்துவந்தனர். இந்நிலையில், மனைவி வீட்டில் வளர்ந்து வந்த தனது இரு குழந்தைகளையும் பார்க்க அஜித் குமார் சென்றபோது, வீட்டை உள்பக்கமாகத் தாளிட்டுக்கொண்ட ராதா, வானலியில் எண்ணெய்யை கொதிக்க வைத்துவிட்டு, பின் கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, எண்ணெய்யை அவர் மீது ஊற்றியுள்ளார். அஜித்குமார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி