உலகில் மக்கள் அதிகமாக சாப்பிடும் இறைச்சி எது தெரியுமா?

64பார்த்தது
உலகில் மக்கள் அதிகமாக சாப்பிடும் இறைச்சி எது தெரியுமா?
உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள் விதவிதமான இறைச்சி வகைகளை உண்கின்றனர். அந்த வகையில் கோழி இறைச்சி அதிகமாக உண்ணப்படுகிறது என பலராலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை. உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர்களில் 36% பேர் பன்றி இறைச்சியை உட்கொள்கின்றனர். உலகிலேயே அதிக நபர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாக பன்றி இறைச்சி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 33% பெற்று 2-வது இடத்தில் கோழி இறைச்சி உள்ளது.

தொடர்புடைய செய்தி