விமானம் தரையிறங்கியபோது நடந்த திகில் சம்பவம் (வீடியோ)

80பார்த்தது
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று (நவ 30) சென்னை விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனிடையே நேற்று காலை புயல் சமயத்தில் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென நிலை தடுமாறியது. பைலட் துரிதமாகச் செயல்பட்டதால் அங்கு நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் இது சென்னை தான் என்றாலும் நேற்று நடந்ததாக தெரியவில்லை என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி