சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பை, 2031 ODI உலக கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் அணியின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.