ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய நடிகை

579பார்த்தது
ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய நடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வீரா என்கிற கதாபாத்திரத்தில், நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்து வருபவர் தர்ஷு. இவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், இந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்துடன் இருந்தே ஆக வேண்டும் என்பதாலும் சீரியலை விட்டு விலகியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி