இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போக காரணம் இதுதான்

55பார்த்தது
இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போக காரணம் இதுதான்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்2’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், படம் தள்ளிப் போனதன் காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. முழுமையாக ‘இந்தியன்2’ கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அடுத்த மாதம் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார் ஷங்கர். இந்தக் காரணத்தை வைத்தே, ஜூன் மாதத்திற்கு பட வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி