தமிழகத்தில் இன்று மழை. மக்களுக்கு ஜில் நியூஸ்

32706பார்த்தது
தமிழகத்தில் இன்று மழை. மக்களுக்கு ஜில் நியூஸ்
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வானிலை மையம் மக்களுக்கு குளிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 9) தென்தமிழக மாவட்டங்களில், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று மழை பெய்யும் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி