சின்னம்மை மூளையை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

53பார்த்தது
சின்னம்மை மூளையை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்
இது "சின்னம்மை" காலம், சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் வேனிற் காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். எனவே இந்தத் தொற்று கண்டவர்களை நோய் பரவும் காலம் மட்டும் தனிமையில் ( ISOLATION) வைக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை இரண்டு வாரமேனும் தனிமைப்படுத்திக் (QUARANTINE) கொள்ள வேண்டும். இந்த நோய் ஏற்படும் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு - தீவிர நுரையீரல் தொற்று ( நியுமோனியா) - தீவிர கிருமித் தொற்று நிலை - தீவிர மூளைத் தொற்று போன்ற தீங்குகளை ஏற்படுத்தி வெகு சிலருக்கு மரணம் வரை கொண்டு போகும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்தி